Kangal Neeye Song Lyrics In Tamil - – Sithara Krishnakumar Lyrics
Singer | – Sithara Krishnakumar |
Singer | – G V Prakash Kumar |
Song Writer | – Thamarai |
Kangal Neeye Song Lyrics In Tamil
கண்கள் நீயாே
காற்றும் நீயாே
தூணும் நீ துரும்பில் நீ
வண்னினம் நீயாே
வானும் நீயாே
ஊனும் நீ உயிரும் நீ
பல நாள் கனவே
ஒரு நாள் நனவே
எக்காங்கள் தீர்ததாயே
எனையே பிழிந்து
உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை
முகம் வெள்ளை தாள்
அதில் மூதததால்
ஒரு வென்பாவை
நான் செய்தேன் காண்ணாஎ
இதழ் எச்சிழ்நீர்
எனும் தீர்த்ததால்
அதில் திருத்ங்கள்
நீ செய்தாய் காண்ணாஎ
கண்கள் நீயாே
காற்றும் நீயாே
தூணும் நீ துரும்பில் நீ
வண்னினம் நீயாே
வானும் நீயாே
ஊனும் நீ உயிரும் நீ
இந்த நிமிடம்
நீயும் வளர்ந்து
என்னை தாங்க எங்கிணேன்
அடுத்த கனமே
குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்
தொழில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாடி வேலை
பல நூறு
மொழிகளில் பேசும்
முதல் மேடை நீ
இசையாக பல பல
ஓசை செய்திடும்
ராவணன் ஈதிலா என் மகன்
ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம்ம்...
என்னை தள்ளும் முன்
குழி கன்னத்தில்
என் சொற்காடை
நான் கண்டேன் கண்டேன்
எனை கீலிலும் முன்
விரல் மெததைக்குள்
என் மொத்த்தை
நான் தந்தேன் காண்ணாஎ... ஏ...
என்னை விட்டு எறந்து எட்டு
தள்ளி போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்
சுவர் மீது
கிரிக்கிடும் போது
ரவிவர்மன் நீ
பசி என்றாள்
தாய் இடம் தேடும்
மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ
காதல் ஐந்தாறு
மாலை ஐநூறு
இவை தாண்டி தானே
பெற்றேன் உன்னை
உடல் சவ்வாது
பிணி ஒவ்வாது
பல நூறாண்டு
நீ ஆள்வாய் மண்ணை
கண்கள் நீயாே
காற்றும் நீயாே
தூணும் நீ துரும்பில் நீ
வண்னினம் நீயாே
வானும் நீயாே
ஊனும் நீ உயிரும் நீ
Kangal Neeye Song Lyrics In English
Kangal Neeyae
Kaatrum Neeyae
Thoonum Nee Thurumbil Nee
Vannnam Neeyae
Vaanum Neeyae
Oonum Nee Uyirum Nee
Pala Naal Kanavae
Oru Naal Nanavae
Yekkangal Theerthaayae
Enaiyae Pizhinthu
Unai Naan Eduthen
Naan Thaan Nee Verillai
Mugam Vellai Thaal
Adhil Muthathaal
Oru Venpaavai
Naan Seithen Kannae
Idhazh Echilneer
Enum Theerthathaal
Adhil Thiruthangal
Nee Seidhaai Kannae
Kangal Neeyae
Kaatrum Neeyae
Thoonum Nee Thurumbil Nee
Vannnam Neeyae
Vaanum Neeyae
Oonum Nee Uyirum Nee
Intha Nimidam
Neeyum Valarnthu
Ennai Thaanga Yenginen
Adutha Kanamae
Kuzhanthaiyaaga
Endrum Irukka Vendinen
Thozhil Aadum Selai
Thottil Thaan Paadhi Velai
Pala Nooru
Mozhigalil Pesum
Mudhal Medhai Nee
Isaiyaaga Pala Pala
Osai Seithidum
Raavanan Eedilaa En Magan
Mmmm... Mmmm... Mmm...
Ennai Thallum Mun
Kuzhi Kannathil
En Sorghathai
Naan Kanden Kanden
Enai Killum Mun
Viral Meththaikkul
En Mothathai
Naan Thanthen Kannae... Ae...
Ennai Vittu Erandu Ettu
Thalli Ponaal Thavikkiren
Meendum Unnai Alli Eduthu
Karuvil Vaikka Ninaikkiren
Pogum Paadhai Neelam
Kooraiyaai Neela Vaanam
Suvar Meedhu
Kirikidum Bodhu
Ravivarman Nee
Pasi Endraal
Thaai Idam Thedum
Maanida Marmam Nee
Naan Kollum Garvam Nee
Kadal Ainthaaru
Malai Ainooru
Ivai Thaandi Thaanae
Petren Unnai
Udal Savvaathu
Pini Ovvaathu
Pala Nooraandu
Nee Aalvaai Mannai
Kangal Neeyae
Kaatrum Neeyae
Thoonum Nee Thurumbil Nee
Vannnam Neeyae
Vaanum Neeyae
Oonum Nee Uyirum Nee
0 கருத்துகள்