Kolaru Pathigam Lyrics In English - – Bombay Saradha. Lyrics
Singer | – Bombay Saradha. |
Singer | – Sambandar |
Kolaru Pathigam Lyrics In Tamil
1. வேயூருர் தோழி பங்கன், விதம் உண்டா கண்டான், மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள், கங்கை முடி மேல் அணிந்தேன், உளமே புகுந்து அதனால்
ஜனாயிறு , திங்கள், செவ்வாய் , புதன் , வியாழன் வெள்ளி, சனி , பாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல, நல்ல அவை நல்ல , நல்ல அடியார் அவர்க்கு மிகவே
2. என்பொடு கோம்போடமை இவை மார்பிளங்க, எறுததேறி ஏழை உடனே
பொன் பொதி மாத மாலை புனல் சூடி வந்தேன் உளமே புகுந்து அதனால்
ஒன்பதோடு ஒன்றோடு ஏழு பதினெட்டொடு ஆறும் உதய நாட்கள் அவை தம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
3. உறு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து, உமயொடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடி மேல் அணிந்து என், உளமே புகுந்து ,அதனால்
டஃஇருமகல் கலய தூர்த்தி செய்ய மது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
4. மதி நுதல் மாங்கயோடு வட ஆழி ருந்து மறை ஓதும் எங்கள் பரமன்
நதியோடு கொன்றை மாலை முடி மேல் அனித்து என் உளமே புகுந்து அதனால்
கோதியூறு காலன் அங்கி நாமனோடு தூதர் கொடு நோய்கள் ஆனா பலவும்
அதிகுன நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
5. நஞ்சு அணி கண்டான் எந்தை மடவாள் தாணோடும் , விதாயெறு தங்கள் பரமன்
டஃஉந்ஜி யாருள் வன்னி கொன்றை முடி மேல் அணிந்து , என் உளமே புகந்த அதனால்
வெண்சின அவணரொடும் , உருமுடியும் மின்னும் மிகாயன பூதம் ஆவாயும்
அஞ்சிதும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
6. வாளரி தாள தடை வாரி கோவணாததர் மடவாள் தாணோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நாடி சூடி வந்து என் உளமே புகுந்து அதனால்
கோளரி உழுவயோடு கொலை யானை கேழல் கொடு நகமொடு கரடி
அலறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
7. செப்பிலா மூலை நான் மங்கை ஒரு பாகமாக விடை ஏறு செல்வன் அடைவார்
ஒப்பிழமதியும் அப்பும் முடி மேல் அணிந்தேன் உளமே புகந்த அதனால்
வெப்போது குளிரும் வாதம் மிகாயன பீததும் , விணாயன வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
8. வேல் பாட விழி செய்தன்று விடை மேலிருந்து மாதவள் தாணோடும் உடனாய்
வான் மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தேன் உளமே புகுந்து அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை ஆரயன் தாணோடும் இதரண வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
9. பல பல வேதமாகும் பரனாறி பாகன், வாசுவெரும் எங்கள் பரமன்
சால மகளொடு எருக்கு முடி மேல் அணிந்து என் உளமே புகுந்து ஆடன்னால்
மலர் மிசகயோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
10. கொத்ாளர் குழவியோடு விசயற் நல்கு குனமாய் வேத விகிதன்
மாதமும் மதிய நாகம் முடி மேல் அணிந்தேன் உளமே புகுந்து அதனால்
புதறொடு அமானவத்தில் அழிவீர்க்கும் அண்ணன் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
11. தேனவர் பொழி கோல அலை விலை செங் நெல் , துன்னி வளர் செம்பொன் எங்கும் ததிகஜ
நான் முகன் ஆதியாய பிரமபுரத்து மறை ஜுநான ஜுநான முனிவன்
தானுறு கொளு நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆனா சொல் மாலை ஊதும் அடியார்கள் வானில் அராசாழுவிற் ஆணை நமதே
Kolaru Pathigam Lyrics In English
1. Veyurur tholi pangan, Vidam unda kandan, Miga nalla veenai thadavi
Masaru thingal, gangai mudi mel aninthen, ulame pugundhu adhanal
Jnayiru , thingal, chevvai , budhan , vyazhan Velli, sani , pambu irandum udane
Aasaru nalla, nalla avai nalla , nalla adiyar avarkku migave
2. Enbodu kombaodamai ivai marbilanga, erutheri ezhai udane
Pon pothi matha maalai punal choodi vanthen ulame pugundhu adanal
Onbathodu ondrodu ezhu pathinettodu aarum udaya natkal avai tham
Anbodu nalla nalla Avai nalla nalla adiyaar avarkku migave
3. Uru valar pavala meni oli neeru aninthu, umayodum vellai vidai mel
Murugalar kondrai thingal mudi mel aninthu yen, ulame pugundhu ,athanaal
THirumagal kalaya thoorthi cheyya mathu bhoomi disai deivamana palavum
Aruneri nalla nalla Avai nalla nalla adiyaar avarkku migave
4. Mathi nuthal mangayodu vada aali runthu marai othum engal paraman
Nathiyodu kondrai malai mudi mel anithu yen ulame pugundhu athanal
Kothiyuru kalan angi namanodu doothar kodu noygal aana palavum
Athiguna nalla nalla Avai nalla nalla adiyaar avarkku migave
5. Nanju ani kandan yendhai madavaal thanodum , vidayeru thangal paraman
THunji yarul vanni kondrai mudi mel aninthu , yen ulame pugandha adhanal
Venchina avunarodum , urumudiyum minnum migayana bhootham avayum
Anjidum nalla nalla Avai nalla nalla adiyaar avarkku migave
6. Valari thala thadai vari kovanathar madavaal thanodum udanay
Naanmalar vanni kondrai nadhi choodi vandhu en ulame pugundhu athanal
Kolari uzhuvayodu kolai yanai kezhal kodu nagamodu karadi
Alari nalla nalla Avai nalla nalla adiyaar avarkku migave
7. Cheppila mulai nan mangai oru bhagamaga vidai yeru chelvan adaivaar
Oppilamathiyum appum mudi mel aninthen ulame pugantha athanaal
Veppodu kulirum vadam migayana pithum , vinayana vandhu naliyaa
Appadi nalla nalla Avai nalla nalla adiyaar avarkku migave
8. Vel pada vizhi cheythanru vidai melirunthu madaval thanodum udanay
Van mathi vanni konrai malar choodi vandhen ulame pugundhu adhanaal
Ezhkadal choozh ilangai arayan thanodum idarana vandhu naliyaa
Aazhkadal nalla nalla Avai nalla nalla adiyaar avarkku migave
9. Pala pala vedamagum paranaari bhagan, vasuverum yengal paraman
Chala magalodu erukku mudi mel aninthu yen ulame pugundhu adhannal
Malar misayonum malum maraiyodu devar varukalamana palavum
Alaikadal meru nalla nalla Avai nalla nalla adiyaar avarkku migave
10. Kothaalar kuzhaviyodu visayar nalgu gunamaai veda vigithan
Mathamum madhiya nagam mudi mel aninthen ulame pugundhu adhanal
Putharodu amanavathil azhivirkkum annan thiruneeru chemmai thidame
Athagu nalla nalla Avai nalla nalla adiyaar avarkku migave
11. Thenavar pozhi kola alai vilai chen nel , thunni valar chembon engum thigaza
Naan mugan aadhiyaya biramapurathu marai Jnana Jnana munivan
Thanuru kolu naalum adiyarai vandhu naliyatha vannam urai chei
Aana chol maalai oodhum adiyargal vaanil arasalvr aanai namathe
0 கருத்துகள்